நிலத்தை தானமாக வழங்கிய

img

அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய வங்கி பெண் ஊழியர்: சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு!

மதுரையில் அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய வங்கி பெண் ஊழியரை சு.வெங்கடேசன் எம்.பி நேரில் சந்தித்து பாராட்டினார்.